Breaking
Tue. Dec 24th, 2024

துணிச்சல் நிறைந்த பாலஸ்தீன சகோதரி!

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முகத்தஸிர்குள் நுழைவதர்கு தடை விதித்த இஸ்றேலின் தடையை மீறி அந்த புனித இல்லத்திற்குள் நுழைந்த இஸ்லாமிய சகோதிரியை…

Read More

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராக செயற்படுமாறு சங்கக்காரவிடம் ஜனாதிபதி பரிந்துரை

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராக குமார் சங்கக்காரவை செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார…

Read More

சொத்து விப­ரங்­களை வெளியி­டாத வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல்

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போது சொத்து விப­ரங்­களை வெளியி­டாத வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்ய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக தேர்­தல்கள் ஆணை­யாளர் தெரி­வித்தார் பாரா­ளு­மன்றத்…

Read More

ரணில் பிரதமராகியமை நாட்டுக்கு கிடைத்த அதிஷ்டம்: மல்வத்து பீடாதிபதி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர்…

Read More

சங்காவுக்கு கௌரவமான பிரியாவிடை: ரணில் தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதன் பிரகாரம் பி.சரவணமுத்து…

Read More

கோத்தபாயவிடம் விசாரணை ஆரம்பம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இவ்விசாரணையானது தற்போது…

Read More

புத்தளத்திற்கு தேசியப்பட்டில் ஆசனம் கிடைத்தது பெரும் வரப்பிரசாதமே

- ரஸீன் ரஸ்மின் - பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேசியப்பட்டியல் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாகவே காணப்படுகிறது. முன்னார் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனவர்களுக்கு…

Read More

சவூதியில் முதல் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை!

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த சவுதி அரேபியாவில், முதன் முறையாக, நகராட்சி தேர்தலில், பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து,…

Read More

தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனு – சுசில்

தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனுத் தொடரப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பில்…

Read More

ஊழல்வாதிகளுக்கு எதிராக சுமார் 7 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன -ராஜித

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளும் புதிய…

Read More

மைத்திரி – மஹிந்த – சந்திரிக்கா ஒரே மேடையில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டுவிழா வரலாற்றில் முதல் தடவை பொலன்றுவையில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும்…

Read More

UPFA இன்னும் சில நாட்களுக்குள் கலைக்கப்படலாம்?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்னும் சில நாட்களுக்குள் கலைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

Read More