Breaking
Tue. Dec 24th, 2024

ஜனாதிபதியால் மூன்று பேருக்கு அமைச்சு பதவிகள் வழங்கபட்டது

சற்றுமுன் ஜனாதிபதியால் மூன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு  அமைச்சு பதவிகள் வழங்கபட்டு ஜனாதிபதி முன் நியமனங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. அதன்படி, மங்கள…

Read More

தோல்­விக்கு மஹிந்­தவே பொறுப்பு – டிலான்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தோல்­விக்கு மஹிந்த ராஜ­ப­க் ஷவும், முன்­ன­ணியின் கட்சித் தலை­வர்­களும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழு­வுமே பொறுப்­பேற்க வேண்­டு­மென…

Read More

இச்சிறுமியின் சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்

- பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பரீட் நகர் மஸ்ஜிதுல் மனாருல் ஹ{தா பள்ளிவாயல் மஹல்லாவை சேர்ந்த என்.எம்.மர்சூக் என்பவருடைய மகள்…

Read More

புதிய சூழ்ச்சியில் மஹிந்த: எச்சரிக்கும் புலனாய்வுப் பிரிவு

பௌத்த விகாரைகளை மையமாகக் கொண்ட நவபாசிச அமைப்பொன்றை உருவாக்குவதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின்…

Read More

YLS ஹமீட் நீக்கம்; றிஷாத் பதியுதீன் அதிரடி

- ஏ.எச்.எம்.பூமுதீன் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர்…

Read More

புதிய அரசாங்கத்தில் மொத்தம் 30 அமைச்சர்கள் மட்டுமே

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை விட…

Read More

UPFA யின் தேசியப்பட்டியலில் இருந்து நிராகரிக்கபட்டவர்கள்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேசியப் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்த ஜே.ஸ்ரீரங்கா, பிர­பா­க­ணேசன்,  பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ்,   டியு. குண­சே­கர,  திஸ்­ஸ­வி­தா­ரன மற்றும் திஸ்ஸ அத்­த­நா­யக…

Read More

சம்மந்தன் அதிரடி!

நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சி…

Read More

புதிய பிரதமர் பதவியேற்பு ;சுவாரஷ்யமான சந்திப்புக்கள்

- ஜனாதிபதி ஊடகப்பிரிவு - இலங்கை சனநாயகக் குடியரசின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில்…

Read More

தலைவர் முடிவு நியாயமானது! அ.இ.ம.கா வேட்பாளர்கள் கூட்டறிக்கை

- ஏ.எச்.எம்.பூமுதீன் - .இ.ம.கா வுக்கு கஷ்டப்பட்டு வாக்கு திரட்டிய நாங்கள் இருக்கும் போது வீட்டிற்குள் சொகுசாக இருந்த கட்சியின் செயலாளர் நாயகத்தை எம்பியாக்குவதற்கு நாங்கள்…

Read More

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக சத்தியப் பிரமாணம்

சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.…

Read More

அ.இ.ம.கா வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி பாராட்டுகின்றார் றிஷாத் பதியுதீன்

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஆறு மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கும் திகாமடுல்ல தேர்தல்…

Read More