Breaking
Wed. Dec 25th, 2024

அடுத்த ஐந்து வருடத்தில் லயன் வாழ்க்கைக்கு முடிவு

அடுத்த ஐந்து வரு­ட ­கா­லத்தில் மிகவும் துன்­ப­க­ர­மான தோட்­ட­ப்புற லயம் வாழ்க்­கைக்கு முடி­வு கட்­டி­விட்டு அனைத்து வச­தி­க­ளு­டனும் கூடிய மலை­ய­கத்தில் புதிய கிரா­ம­ங்களை உரு­வாக்­க­வுள்ளோம்…

Read More

சர்வதேச தலையீடுகளை அரசாங்கம் சரியான முறையில் கையாளும்

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை மீதான அறிக்கை உள்ளக விசா­ர­ணைகளை பலப்­ப­டுத்தும் வகையில் அமையும் என்ற நம்­பிக்கை உள்­ளது. இலங்கை குறித்த சர்­வ­தேச…

Read More

சிறுமியின் கொலை: கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்

5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால்  கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின்…

Read More

கம்பஹா முக்கொலை : சந்தேக நபர் கைது

கம்பஹா - உடுகம்பொல, தெவலபொல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது…

Read More

ஊவா முதலமைச்சராக சாமர சம்பத் சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்ண்டார். இவர் ஊவா மாகாண முதலமைச்சராக இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…

Read More

ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் வழங்க கோரி பேரணி

-அனா- மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும்…

Read More

ஞானசார தன்னுடைய இனப்பற்றை நிரூபிக்க முன்வருவாரா?

-முஹம்மது நியாஸ்- கடந்த வருடம் அதாவது 15.06.2014 அன்று இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அளுத்கம என்னும் நகரத்தில் பொதுபல சேனா என்னும் பௌத்த…

Read More

“அநகாரிக தர்மபால என்பவர் யார்?” – ஜனா­தி­பதி விளக்கம்

கெட்­ட­ கு­ண­முள்ள, ஒழுக்­க­மற்ற சிங்­கள மக்கள் வாழும் பக்­க­மாக தலை­வைத்துக்கூட உறங்­க­மாட்டேன் என அன்று அந­க­ரிக தர்­ம­பால தெரி­வித்தார். ஏனென்றால் அவ­ரது சிந்­த­னை­களை முன்­னெ­டுப்­பதில்…

Read More

மார்ச் இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தல்

எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும், இது…

Read More

பேராசிரியா் தாரிக் ரமதானின் சொற்பொழிவு

- அஸ்ரப் ஏ சமத் - முன்னாள் சபாநாயகா் எம.ஏ பாக்கீா் மாா்காா் தேசிய ஜக்கிய மன்றம், வருடாந்த நினைவுச் சொற்பொழிவு எதிா்வரும் 21ஆம் திகதி…

Read More

அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவேன் – அமீர் அலி

- இர்ஷாத் றஹ்மத்துல்லா - எனக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பெறுப்பை கொண்டு அனைத்து மக்களுக்கும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ள கிராமிய,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி…

Read More

இன பேதத்தால் அமெரிக்காவில் நிகழும் கொடுமைகள்!

அமெரிக்காவில் சில மாதங்கள் முன்பு, தனது தாய்மொழியில் தனது மகனிடம் பேசிய ஸ்பானிஷ் பெண்ணை பொது இடத்தில் வைத்து வசைபாடிய ஆங்கிலேயப் பாட்டி நினைவிருக்கலாம்!…

Read More