Breaking
Tue. Dec 24th, 2024

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தனை கைவிட மாட்டோம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒன்­றி­ணைந்து நாட்டில் எதிர்க்­கட்­சிக்­கான பணியை சரி­யாக செய்யும். எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும் போது எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சம்­பந்­தனை…

Read More

எனது மனசாட்சி படி கடந்த காலங்களில் சரியாக செய்துள்ளேன்- றிஷாத் பதியுதீன்

– அபூ அஸ்ஜத் – https://www.acmc.lk/?p=11696 எனது மனசாட்சி படி கடந்த காலங்களில் சரியாக செய்துள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய…

Read More

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

இலங்கையின் பங்காளியாக முன்னின்று இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் நல்ல ஜனநாயகத்தைக்…

Read More

மத்தல விமான நிலையத்தில் குழப்பம் : 7 பேருக்கு நோட்டீஸ்

மத்தல விமான நிலையத்தில் குழுவாக இணைந்து குழப்பங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் ஏழு பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதியன்று திஸ்ஸமாஹாரம நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நேற்று நோட்டீஸ்…

Read More

சந்திரிக்கா – சுஷ்மா சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இந்திய புதுடெல்லியில்…

Read More

ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இலங்கை வருகை

–எம்.ஐ.அப்துல் நஸார்– ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று…

Read More

மாயா­துன்ன வெற்றிடத்துக்கு பிமல் நியமனம்

இலங்­கையின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தில் இரு தினங்கள் மாத்திரமே எம்.பி.யாக­வி­ருந்த ஜே.வி.பி.யின் தேசியப் பட்­டியல் எம்.பி.யான சரத் மாயா­துன்ன நேற்று கன்னி உரை­யொன்றை நிகழ்த்தி விட்டு…

Read More

திருமணங்களின் எண்ணிக்கை குறைவு

இலங்கையில் பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம்…

Read More

புதிய அமைச்சர்கள் / அவர்களுக்கு கிடைத்துள்ள அமைச்சுக்கள் விபரம் இதோ…!

அமைச்சரவை முழு விபரம் வருமாறு, 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் 02.ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி…

Read More

முந்தைய அரசாங்கம் அட்டுழியங்களை ரசித்துக் கொண்டிருந்தது – றிஷாத்

-இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் – எதிர் கட்சி தலைவராக சம்பந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அகில இலஙகை மக்கள் காங்கிரஸ் கட்சியினதும், இலங்கை முஸ்லிம்களினதும் பாராட்டை…

Read More

தொழுகைக்கு முதலிடம்…! அமைச்சரவை பதிவிப்பிரமான நிகழ்வுக்கு முஸ்லிம் அமைச்சர்கள் ”எப்சன்ட்”

புதிய அமைச்சரை நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு இன்று அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்க இருந்த றிஷாத்  பதியுதீன், ரவுப் ஹக்கீம் ,கபீர் ஹசீம் ,ஹலீம் ஆகியோர் வருகை…

Read More

கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ரக்ன லங்கா ஆயுதக்…

Read More