Breaking
Mon. Dec 23rd, 2024

வத்தளை பள்ளிவாயலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை, திப்பிட்டிகொட பள்ளிவாசலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (01) மஹர நீதிமன்த்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. குறித்த பள்ளிவாசலினால் பொதுமக்களுக்கு தொல்லை…

Read More

புதிய அமைச்சரவை, வெள்ளிக்கிழமை பதவியேற்கும் – ரவி

புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக ஐ.தே.கவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 45 அமைச்சர்களைக்…

Read More

கம்மன்பிலவின் கருத்தால் சபையில் கடும் சர்ச்சை

நாட்டை பிரிக்க ஆயுத முனையில் முடி­யாது போனதால் அர­சியல் ரீதி­யாக அதனை முன்­னெ­டுக்க ஆயுதக் குழுக்­களின் அர­சியல் பிர­திநி­திகள் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக உதய கம்­மன்­பில…

Read More

கோத்தா, துமிந்த, தன­சிறி, உபாலி உள்­ளிட்ட 9 பேருக்கு ஜனா­தி­பதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடி­கார, தெஹி­வளை - கல்­கிஸை மாந­கர…

Read More

போருக்குப் பின்னரான இலங்கையில் நல்லதொரு மாற்றம் : ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி

போருக்குப் பின்னரான ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்…

Read More

நீண்ட இடைவெளியின் பின்னர் நாடாளுமன்றில் தம்பதிகள்

மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர் இலங்கை நாடாளுமன்றிற்கு கணவனும் மனைவியும் செல்லும் முதல் சந்தர்ப்பம் இன்று பதிவாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்…

Read More

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் 64 வது மாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு இன்று  பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க,…

Read More

பாசிக்குடா கடலில் மூழ்கி பௌத்த பிக்கு மரணம்

மட்டக்களப்பு-பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று மாலை 03.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக கல்குடா…

Read More

எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் : ரவி கருணாநாயக்க

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முடிவெடுக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்…

Read More

இஸ்ரேல் ராணுவத்தின் கோர முகம் (வீடியோ இணைப்பு)

Israeli soldier scuffles with Palestinian boy https://www.youtube.com/watch?v=R9f_hNviSOQ இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய 11 வயது பாலஸ்தீன சிறுவனை வெறித்தனமாக இஸ்ரேல் ராணுவ…

Read More

பாதிரியார் உட்பட 480 பேர் இஸ்லாத்தை தழுவினர்

ருவாண்டா நாட்டில் கிறிஸ்த்துவ பாதிரியாரோடு சேர்த்து மொத்தம் 480 பேர் நேற்று முன்தினம் ( 31-08-2015) இஸ்லாத்தை ஏற்றனர். மேலும், தங்களது கிருஸ்துவ வழிபாட்டு…

Read More

அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக வரையறை

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் வரையறுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துடைய…

Read More