Breaking
Mon. Dec 23rd, 2024

சேயா­வுக்கு நேர்ந்த கொடூ­ரம்…

-எம்.எப்.எம்.பஸீர் - சேயா செதவ்மி. ஐந்தே வய­தான முன்­பள்ளி சிறுமி. கம்­பஹா மாவட்­டத்தின் திவு­ல­பிட்­டிய தேர்தல் தொகு­தியின் கொட்­ட­தெ­னி­யாவ பொலிஸ் பிரிவின் படல்­க­ம-­அக்­க­ரங்­கஹ பகு­தியை சேர்ந்­தவர்.…

Read More

லலித் வீரதுங்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஸ்ரீ…

Read More

தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது!

“சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது. இலங்கையின் சூழல்நட்பு தொழிற்துறை கலாசார வளர்ச்சிக்கும்…

Read More

அகமத் முகமதுவின், தன்னம்பிக்கை வார்த்தைகள்..!

விளைவுகளை பற்றி கவலைப்படாமல் நமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வெடிகுண்டு தயாரித்ததாக தவறுதலாக கைது செய்யப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளான். அமெரிக்காவை சேர்ந்த அகமத்…

Read More

சிரியாவிலிருந்து வெளியேறிவரும் அகதிகள் மீது, ஹங்கேரி பொலிஸார் தாக்குதல்

ஹங்கேரி பொலிஸார் குடியேறிகள் மீது கண் ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீச்சியடித்தது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.…

Read More

ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த, ஜனாதிபதி மைத்திரி திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்…

Read More

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முக்கியத்துவமிக்க பேச்சு..!

''குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறே ஐ.நா கூறியுள்ளது” உண்மையை தெரிந்து பொறுப்புடன் செயற்படவேண்டும்;; ஜே.ஆர். ஜேயவர்தனவின் நினைவு தின நிகழ்வு கொழும்பு ஜெயவர்தன…

Read More

ஜே.வி.பி.யின் அசத்தலான கோரிக்கைகள் (முழு விபரம் இணைப்பு)

இலங்கையின் துரித மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகள் என்ற தலைப்பில் மக்கள் விடுதலை முன்னணி, தேசிய அரசாங்கத்திடம் பிரதான 20 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக…

Read More

ஹெம்மாதகம பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் SLTJ புகார்

ஹெம்மாதகம பகுதியில் கடந்த 06.09.2015 ம் திகதி ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த மற்றுமத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் அத்து…

Read More

மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது – மங்கள சமரவீர

மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொட்டாதெனிய சேயா என்ற…

Read More

உலகம் முழுவதும் ஒரே நாளில் ஹஜ்ஜூப் பெருநாள்

சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ராஜாக்கனி, யுனிவர்சல் பதிப்பகத்தின் உரிமையாளர் ஷாஜகான் ஆகியோர் கூறியதாவது:இஸ்லாமிய ஆண்டின் துல்கஜ் மாதத்தின்…

Read More

ஐ.நா. அறிக்கைக்கு நாமல் கண்­டனம்

இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித குலத்­திற்­கெ­தி­ரான குற்­றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட வேண்டும் என்று ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள்…

Read More