Breaking
Mon. Dec 23rd, 2024

கட்டாரில் இலங்கை முஸ்லிம்களின், ஹஜ் பெருநாள் ஏற்பாடு

வழமை போன்று இம்முறையும் கட்டாரில் வசிக்கும் இலங்கையருக்கான ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், தமிழ் மொழியிலான கொத்பாப் பிரசங்கமும் கட்டாரில் உள்ள இலங்கைத்…

Read More

கோத்தபாயவுக்கு தொடரும் சோகம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், இன்று  மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோத்தபாய இன்றைய…

Read More

5 பில்லியன் டொலர் செலவில் தலைமன்னாருக்குப் பாலம்

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் - இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின்…

Read More

புலனாய்வு துறை அதிகாரி மரணம்

கம்பஹா, கொட்டதெனியாவில் படுகொலை செய்யப்பட்ட 5வயது சிறுமியான செயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கடமைக்காக…

Read More

மஹிந்த ராஜபக்ஷ அநியாயம் செய்திருந்தால் நடவடிக்கை: ராஜித்த

யுத்தக் காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலான நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரை பின்பற்றியவர்கள் அந்த நீதிமன்றத்தின் முன்னால் சாட்சியளிக்கவேண்டும் என்று…

Read More

முன்னாள் பிரதமரின் மகன் பதவிப் பிரமாணம் – மு.பிரதமர் மற்றும் மைத்திரி பங்கேற்பு

- ஜே.எம்.ஹபீஸ் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சராக முன்னாள் பிரதமரின் மகன் அனுராதா ஜயரத்தன பதவிப் பிரமாணம் செய்த பின்…

Read More

ராஜித + கயந்த அமைச்சரவை, பேச்சாளர்களாக நியமனம்

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகிய இருவரும் அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது…

Read More

14 வயது இலங்கை மாணவன், விமானத்தை கண்டுபிடித்து சாதனை (படங்கள்)

பானந்துகம - அகுரஸ்ஸ  பகுதியைச் சேர்ந்த  திஸல் இன்துல (14 வயது) விமானம் ஒன்றை அமைத்து சாதனை படைத்துள்ளான். கொடபிடிய தேசிய பாடசாலையில் தரம் 9…

Read More

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு மொரவக்க, கொட்டபொல பிரதேசத்தில் நபர் ஒருவரை…

Read More

மண் மேடு சரிந்து விழுந்ததில் மாணவன் பலி : நாவலப்பிட்டியில் ​சம்பவம்

- க.கிஷாந்தன் -  நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மாணவனொருவன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட…

Read More

கடந்த காலத்தை மறப்போம், மன்­னிப்போம் – வாசு­தேவ

கடந்த காலத்தை மறப்போம்  மன்­னிப்போம். எதிர்­கா­லத்தில் தேசிய நல்­லி­ணக்­கத்­துடன் செயற்­ப­டுவோம் என யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான விசா­ர­ணைக்கு “வியாக்­கி­யானம்” வழங்­கிய ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின்…

Read More

UPFA பாராளுமன்ற குழுத் தலைவராக நிமால்

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.…

Read More