Breaking
Sun. Nov 17th, 2024

ரணிலின் பதிலில் அமை­தி­யான தினேஷ்

அமெ­ரிக்­கா­வி­னதும் இலங்கை அர­சாங்­கத்­தி­னதும் சர்­வ­தேச மனித உரி­மைகள் பேர­வையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தீர்­மானம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்த கருத்­தி­னை­ய­டுத்து எதிர்க்­கட்சி உறுப்­பி­னரும் மஹிந்த அணி யின்…

Read More

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தீடீர் மழையை…

Read More

ஜனாதிபதி + பிரதமரிடம் செயற்திட்ட அறிக்கையை, சமர்ப்பிக்க ஜம்இய்யத்துல் உலமா தீர்மானம்

நேற்று (19.10.2015) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தஃவா மற்றும் தொண்டர்…

Read More

பர்தா அணியக் கூடாது என, சட்டம் கொண்டுவந்த அரசு மண் கவ்வியது

கனடா பொதுத் தேர்தலில்; கடந்த ஒரு தசாப்தமாக நீடி த்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்ப தோடு லிபரல் கட்சி வெற்றி யீட்டியுள்ளது.…

Read More

மஹிந்தவை புகழ்ந்து பேசுவதற்கு, நான் எப்போதும் தயார் – ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தான் புகழ்ந்து பேசுவதை ஐ.ம.சு.மு. வினால் பொறுத்துக்கொள்ள முடியாமலிருப்பது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிந்தவை புகழ்ந்து…

Read More

கடிகாரம் செய்து கைதான, முஸ்லிம் மாணவர் ஒபாமாவுடன் சந்திப்பு

அமெரிக்காவில் சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்தபோது, அதனை வெடிகுண்டு என ஆசிரியர்கள் தவறாகக் கருதியதால் கைதான முஸ்லிம் மாணவர் அகமது முகமதை…

Read More

ஜனவரி.08 அலரிமாளிகை சதி முயற்சி ;சீ.சீ.ரீ.வி. பதிவுகள் அனைத்தும் அழிப்பு

கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அலரி மாளிகையில் தீட்டப்பட்டதாக கூறப்படும் சதி தொடர்பில், முக்கிய ஆதாரமாக கருதப்படும் அலரி மாளிகையின் சீ.சீ.ரீ.வி.கண்காணிப்பு…

Read More

தினக்கூலிகளை வேலையிலிருந்து துரத்தும் முயற்சியில் சாம்சங்

இன்னும் மனிதர்கள் குறைந்த தொகைக்கே தினக்கூலியாக கிடைப்பதால்தான் எந்திரங்கள் பெரிய அளவில் பல தொழில்களில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், இந்தப் பணிகளையும் விரைவில் ரோபோக்களே கைப்பற்றப்…

Read More

பாலஸ்தீனிய பெண்ணின் பரிதாப் கொலை தொடரும் இஸ்ரேலிய தீவிரவாதம்

உலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த 5 வது நாடாக திகழும் தீவிரவாத இஸ்ரேலிய காட்டுமிராண்டி இராணுவ நாய்களால் கடந்த 70 ஆண்டுகளில் பாலஸ்தீனை 90சதவீதம்…

Read More

மஹிந்தவின் ஊடகப் பேச்சாளரிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட வாக்குமூலம் வழங்குவதற்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவிலிருந்த பல…

Read More

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லும் கொண்டயா

சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கொண்டயா என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.…

Read More

சஜின் வாஸ் சிங்கப்பூர் செல்ல அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன 5 நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் செல்ல கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதியளித்துள்ளார். சஜின் வாஸ்…

Read More