Breaking
Sun. Nov 17th, 2024

விமானத்தில் வாலிபர் கடித்து கொலை: பெண் பயணி வெறிச்செயல்

அயர்லாந்து விமானம் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் இருந்து டூப்ளினுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 165 பயணிகள் மற்றும் 6 விமான…

Read More

யானை தாக்கி கணவன் மற்றும் கர்ப்பிணி மனைவி பலி! (2ம் இணைப்பு)

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக மூன்று மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை…

Read More

“சமூக வலைத் தளங்களுக்கு எதிராக வருகிறது புதிய சட்டம்”

சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழி­வு­ப­டுத்தும் வகை­யி­லான பதி­வேற்­ற ங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­மொன்றை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ…

Read More

அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது

சர்­வ­தேச அழுத்­தங்கள் மற்றும் உள்­ளக அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­குடன் எமது அர­சாங்கம் இன்று மிகச்­ச­ரி­யான பாதையில் பய­ணித்து வரு­கின்­றது என அமைச்­ச­ரவை…

Read More

100 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி பாய்ந்து விபத்து: இருவர் படுகாயம்

அவிசாவளையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஹட்டன்…

Read More

மட்டக்களப்பில் யானை தாக்கி கணவன் மற்றும் மனைவி பலி!

யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் பலியாகிய சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை காவற்துறை…

Read More

கல்குடாவில் அதிகரித்து வரும் ஷியாக்களின் அட்டகாசம்

- வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை - இலங்கையில் பல தசாப்த காலம் தொட்டு இன்று வரை முஸ்லிம்களின் ஈமானுக்கு மா பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இந்த…

Read More

சோபித தேரரின் நலம் விசாரிக்கச் சென்ற மஹிந்த

சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.…

Read More

ரோயல் கல்லூரி மாணவர்களின் நடைப்பயணத்தில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள ரோயல் கல்லூரி மாணவர்களின் நடைப்பயணம் ஒன்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளனர். செயற்கை நிறமூர்த்தங்கள் மற்றும் சுவையூட்டிகளைக்…

Read More

டிஜிட்டல் என்றால் என்னவென்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை! அமைச்சர் ஹரின்

டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவி கிடைக்கும் வரை டிஜிட்டல் என்றால் என்னவென்றே தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மொனராகலை, வெல்லவாய…

Read More

இராவணன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!- புத்திக்க பத்திரண

இராவண மன்னன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார்.…

Read More

ஹஜ் முறைகேடுகளை ஆராய விசேட குழு!

இம்முறை ஹஜ்ஜின்போது இலங்கை யாத்திரிகர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள முஸ்லிம் சமய கலாசார அமைச்சு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளது. இது தொடர்பான…

Read More