Breaking
Sun. Nov 17th, 2024

இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனம்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை இழப்பீடு…

Read More

ஈரான் மீதான பொருளாதார தடை நீக்க ஒபாமா உத்தரவு

ஈரானுக்கும், வளர்ச்சியடைந்த, 6 நாடுகளுக்கும் (அமெரிக்கா,பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி) இடையே, நடைபெற்று வந்த அணு ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து இரண்டு…

Read More

மின்னல் தாக்குதலுக்குள்ளாகி இரு மீனவர்கள் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலிவெட்டை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.…

Read More

முஸ்லிம் பாடசாலைக்கு இரண்டி மாடிக்கட்டிடம்: ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்

பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கான புதிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான…

Read More

ஐ.நா.பிரேரணையால் நாட்டுக்கு பாதிப்பில்லை

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வை­யில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை யினால் பொது­மக்­க­ளுக்கோ நாட்­டிற்கோ எந்­த­வொரு பாதிப்பும்…

Read More

வெளி­நாட்டு நீதி­ப­திகள் வந்தால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

பொது­ந­ல­வாய மற்றும் வெளிநாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்­புடன் உள்­ளக விசா­ரணை நடை­பெ­று­மாயின் அது அர­சி­ய­ல­மைப்பை மீறுவ­தா­கவே அமையும். அவ்­வாறு அரசி­ய ல­மைப்பை மீறும் செயற்­பா­டுகளை மேற்­கொண்டால்…

Read More

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க தயங்கவில்லை

விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயங்கவில்லை. ஆனால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் எடுக்க வேண் டியுள்ளது. அதாவது…

Read More

424 பேர் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்

1976 ஆம் ஆண்டு முத­லாக விடு­த­லைப்­பு­லி­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அழி­வுகள், குற்­றச்­செ­யல்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்த வேண்டும். அத்­துடன் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ உதவி புரிந்த…

Read More

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக களமிறங்குவோம்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பிள­வு­படும் இதனை தடுக்க முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யுமான வாசு­தேவ நாண­யக்­கார,எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில்…

Read More

மக்களுக்கு சலுகை வழங்கும் வகையிலான வரவு–செலவு திட்டத்தை முன்வைப்போம்

ஊழல் மோச­டி­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்ட, மக்­களின் தேவை­களை நிறை­வேற்றும் வரவு செலவுத் திட்­ட­மொன்று முன்­வைக்­கப்­படும் எனத் தெரி­வித்த நிதி­ய­மைச்சர் ரவி­ க­ரு­ணா­நா­யக, கல்­விக்கு முதன்மை இடம்…

Read More

பலஸ்தீன் சொந்தங்களுக்கு ஆதரவாக, உலகெங்கும் போராட்டம் (படங்கள்)

- அபூஷேக் முஹம்மத் - ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி! ஸ்காட்லாந்த் நாட்டில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மக்கள்…

Read More