Breaking
Mon. Dec 23rd, 2024

ஜனக பண்டார தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம்…

Read More

பொப்பி மலர் அணிந்தார் மைத்திரி

வருடாந்த பொப்பி தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் இன்று காலை (07)ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் படைவீரர்களின் சங்கத்தின்…

Read More

ஆசிரியர் யாகூப், பிரதீபா பிரபா விருது பெற்றார்..!

- சுலைமான் றாபி - கல்வியமைச்சினால் வருடா வருடம் நடாத்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைக் கௌரவிக்கும் விழாவான பிரதீபா பிரபா விருதில் நிந்தவூர் கமு/கமு/அல்…

Read More

மகனை பாடசாலையில் சேர்க்க தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர்

பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய  சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக…

Read More

தேர்தலுக்கு முன் நுவரெலியாவில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்படும் : மனோ கணேசன்

நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும். நாட்டில் பிற பகுதிகளில் 6 ஆயிரம்  பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது…

Read More

மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும் – நிமல் சிறி­பா­ல சில்வா

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பான அறிக்கை வெளி­யி­டப்­ப­டி­ருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இன்று நாட்டின் நிலைமை என்­ன­வா­கி­யி­ருக்கும்…

Read More

புலமைப் பரிசில் பரீட்சையில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 தகுதி

- எம்.ஏ.றமீஸ் - இம்முறை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் அதிகப்படியானனோர் சித்தியடைந்து அக்கரைப்பற்று கல்வி வலயத்தில்;…

Read More

குளித்துக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமி வபாத்

ட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கேணிநகர் குளத்தில் நேற்று  மாலை குளித்துக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கியதில் சிறுமியொருவர்…

Read More

கொண்டையாவின் இரத்தமாதிரி ஒத்துப்போகவில்லை

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையாவின் இரத்தமாதிரி குற்றத்துடன் ஒத்துப்போகவில்லை என  குற்றப்…

Read More

ஹைபிரிட் நீதி­மன்றம் இருக்­கி­றதா?

ஹைபிரிட் நீதி­மன்றம் எனும் பொறி முறை­யொன்று வரப்­போ­கி­றதா? அப்­ப­டி­யொன்று இருக்­கின்­றதா? என்று சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ் மன் கிரி­யெல்ல முன்னாள் ஜனா­தி­பதி…

Read More

மரண தண்டனை இறுதி முடிவல்ல

சிறுவர் துஷ்­பி­ர­யோகம், பாலியல் வன்­மு­றைகள் மற்றும் அதன் பின்­ன­ரான படு­கொ­லைகள் உள்­ளிட்ட குற்றச் செயல்­க­ளா­னது உலக நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்­கையில் மிகவும் குறை­வாகும். எனவே…

Read More