Breaking
Mon. Dec 23rd, 2024

இனவாதம் அடக்கப் பட்டது; ஞானசாரரை தேடி வலைவீச்சு

(சிபான்) அமைதியான இலங்கையில் ஆரம்பம் முதல் ஒற்றுமையாக வாழ்ந்த மூவின மக்களின் இடையில் மத தீவிர வாதத்தை தூண்டி விட்டு இலங்கையில் ஒரு குழப்ப…

Read More

பொதுபலசேனா தப்பியோட்டம்!

கண்டி குருநாகல் வீதியில் மல்லவப்பிட்டியப் பகுதியில் முஸ்லிம் நபருடைய வீட்டை பலவந்தமாக பிடித்துக் கொண்டிருந்த இடத்தில் குருநாகல் மாவட்ட பொது பல சேன அமைப்பின்…

Read More

தோல்வியை ஏற்றுக் கொண்ட மஹிந்த; அலரிமாரிகையிலிருந்து வெளியேறினார்

தோல்வியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பையடுத்து அலரிமாரிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி (செய்தி எழுதப்படும் வரை) மைத்திரிபால…

Read More

20,000 மன்னார் மக்கள் வாக்களிக்கச் செல்வதில் சிக்கல்: புத்தளம் அரசியல்வாதி கைவரிசை?

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்ட மக்களில் சுமார் 20,000 பேர் இன்றைய தேர்தலில் வாக்களிப்புக்குச் செல்வது புத்தளம் அரசியல்வாதியொருவரால் தடுக்கப்பட்டு வருவதாக தகவல்…

Read More

கஹவத்த துப்பாக்கி சூடு ; படுகாயமடைந்த மைத்திரி ஆதரவாளர் சாவு

இரத்தினபுரி - கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மைத்திரியின் ஆதரவாளர் இன்று உயிரிழந்துள்ளார். எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக்கு…

Read More

பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது ; தேர்தல் ஆணையாளர்

மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை கவனத்திற் கொள்ள வேண்டாம்…

Read More

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை சுற்றிவளைத்த எதிரணியினர்

பொது எதிரணியினர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை தேடுதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநாட்டு மண்டபத்தில் வாக்குச் சீட்டுக்கள் காணப்பட்டதாக கிடைத்த…

Read More

காலை 7 தொடக்கம் மு.ப 10 மணிக்குள் வாக்களித்துவிடுங்கள்; மனோ

வாக்களிப்பு தொடங்கி முதல் மூன்று மணித்தியாலங்களுக்குள் வாக்களிப்பதன் மூலம் எதிர்நோக்க கூடிய தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்…

Read More

முஸ்லிம் மக்களுக்கான இறுதி அறிவித்தல்…..

எஸ்.அஸ்ரப்கான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கல்முனையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் உரையாற்றியதை…

Read More

ஏமாற்று பேர் வழிகளை நம்பி உரிமையினை இழந்து விட வேண்டாம் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா தேர்தலில் மக்களை பலவந்தமாக வாக்குகளை பெறும் வகையில் வாக்காளர்களுக்கு பல்வேறுபட்ட பொருட்களை இலஞ்சமாக வழங்கவதற்கு சிலர் செயற்படுவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக…

Read More

ஒவ்வொருவரும் 10 வாக்குகளையேனும் மைத்திரிபாலவுக்கு பெற்றுக் கொடுப்பது காலத்தின் தேவையாகும் – றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் இந்த நாட்டில் வாழும் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது 10 வாக்குகளையேனும் மைத்திரிபால சிறிசேன வுக்கு பெற்றுக் கொடுப்பது காலத்தின் மாற்றத்தின் தேவையாகும்…

Read More

வடக்கு, கிழக்கு தமிழ்,முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதை எவராலும் தடுக்கமுடியாது : றிஷாத்

தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகள் அனைத்தும்…

Read More