Breaking
Thu. Nov 21st, 2024

‘முக்கோண ஹெரோயின் வர்த்தக வலையமைப்பின்’ புள்ளிகள் கைது

தெற்காசியாவின் இலங்கை, மாலை தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்று வந்த முக்கோண போதைப் பொருள் வலையமைப்பொன்றின்  பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட…

Read More

மலையகத்தில் மழை

மலையகத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக காணப்பட்ட கடும் வெப்பநிலையையடுத்து பல சிரமங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் இன்று மழை பெய்துள்ளமையால் சந்தோசமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read More

நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது இடத்தில் மதுபானம் அருந்தவேண்டாம் என கூறிய பொலிஸ் அதிகாரி ஒரவரின் அந்தரங்க உறுப்பை கடித்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம்…

Read More

மஹிந்தவின் தோல்விக்கு யார் காரணம்?

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை பஷில் ராஜ­பக் ஷ, கோதா­பய ராஜபக் ஷ ஆகியோர் ஒதுக்­கித்­தள்­ளி­ய­தோடு தம்மை முதன்­மைப்­ப­டுத்­தினர். இறு­தியில் இதற்­கான விலையை மஹிந்த ராஜபக்…

Read More

மக்கள் மத்தியில் குழப்பம்

நாட­ளா­விய ரீதியில் நள்­ளி­ரவு முதல் அமு­லுக்கு வரும் வகையில் மின்துண்­டிப்பு அமுல்­ப­டுத்­தப்­படும் என இலங்கை மின்­சார சபை­யினால் அறி­விக்­கப்­பட்ட நிலையில் அதனை சில மணி­நே­ரங்­களில்…

Read More

மின்சாரக்கதிரை என்ற சொல் இன்று அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளது

மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்த ஒரு அரசாங்கம் என்ற வகையில் இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித…

Read More

கட்டணத்தைக் குறைத்தால் இலவச மின்சாரம்

மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு 'மின்சாரப் பரிசு' வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல்…

Read More

சிகிரியாவுக்கு கூகுள் பலூன்

சிகிரியாவில் நாளை 31ஆம் திகதியன்று, 5 ஆயிரம் இளைஞர்களின் பங்குபற்றலுடன் கூகுள் பலூன் ஒன்று காட்சிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்…

Read More

பழிவாங்கலாலேயே ஜனாதிபதியானேன்

'அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானமையின் பயனாகவே, இறுதியில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். 'இதேவேளை, அரசியல்…

Read More

பயணிகள் விமானத்தை கடத்தியவர் யார்? (முழு விபரம்)

எகிப்தில் இருந்து சைப்ரஸுக்கு கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்…

Read More

ஜெனீவா செல்லும் கூட்டு எதிர்க்கட்சி

- லியோ நிரோஷ தர்ஷன் - நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில்  முறைப்பாடு செய்யவே கூட்டு எதிர்க்கட்சி ஜெனீவா செல்லவுள்ளது. இதில் பாராளுமன்ற…

Read More