Breaking
Fri. Dec 27th, 2024

ஜனாதிபதி மட்டு விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முத லாம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­ லாப்தீன் நசீர் அகமட்டின் அழைப்பின்…

Read More

ஊடகவியலாளரின் தந்தை காலமானார்

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் எஸ். ஆர். லம்பேட்டின் தந்தை எஸ்.எஸ். லம்பேட் நேற்று மாலை காலமானார். இவர் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது…

Read More

பாஸ்போர்ட் இல்லாமல் 117 நாடுகளுக்கு பயணம் செய்த எலிசபெத் ராணி

தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் நாளை தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின்…

Read More

சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம் நேற்று (19) திருகோணமலை…

Read More

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம்…

Read More

ஈக்குவடோர் தாக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு

ஈக்­கு­வ­டோரைத் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 413 ஆக உயர்ந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ஈக்­கு­வ­டோரின் பசுபிக் பிராந்­திய கடற்­க­ரையை கடந்த…

Read More

மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதி

மின்­சாரம் தடைப்­பட்­ட­தனால் மின்­னு­யர்த்­திக்குள் சிக்­கிக்­கொண்ட யுவ­தி­யொ­ருவர் 45 நிமி­டங்­க­ளுக்குப் பின்னர் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் கொழும்பு- 02, கொம்­பனி வீதியில் இடம்­பெற்­றுள்­ளது. கொம்­பனி வீதியில்…

Read More

பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்கள்!

எதிர்­வரும் ஒன்­றரை வரு­டங்­களில் இலங்கையின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் பாரி­ய­மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன இதற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது .உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்த உற்­பத்தி ஏற்­று­ம­தியை…

Read More

சிறுவனை பணையக் கைதியாக வைத்து கொள்ளை!

17 வயது சிறுவனை பணையக் கைதிதாக வைத்து வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாத ஆயுத குழுவொன்று கொள்ளையடித்த சம்பவம் நேற்றிரவு வீரஹென மாரவில பகுதியில்…

Read More

110 கோடி ஹெரோயின் விவகாரம்!

பாகிஸ்தானிலிருந்து, ஈரானிய மீனவக் கப்பல் ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போது தென் கடலில் வைத்தும் நீர்கொழும்பு பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்ட 14…

Read More

சபாநாயகர் பாக்கிஸ்தான் பயணம்

சபாநாயகர் கரு ஜயசூரிய பௌத்த பிக்குகள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்றுடன் பாக்கிஸ்தானுக்கு ஒருவார சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தக் குழுவில் முக்கிய விகாரைகளின்…

Read More