Breaking
Tue. Dec 24th, 2024

தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை!

தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுத்துள்ளதாகவும் இதனால், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சமோ சந்தேகமோ கொள்ள தேவையில்லை என…

Read More

கல்முனையில் குழாய்க்கிணற்றிலிருந்து நீல நிறத்தில் நீர்

- எம்.ஏ.அஹ்ஸன் அக்தர் - கல்­முனை மத­ரசா வீதி­யில்­ அ­மைந்­துள்ள வீடொன்றில் வழ­மை­யான பாவ­னை­யி­லி­ருக்கும் குழாய்க் கிணற்­றி­லி­ருந்து பல தினங்­க­ளான இளம் நீல நிறத்தில்…

Read More

மனுஷ நாணயக்காரவுக்கு பேஸ்புக்கில் கடும் கண்டனம்!

வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ள மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக பேஸ்புக்கில் கடுமையான கண்டனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி…

Read More

பஸ் முறைப்பாடுகளை 1955க்கு சொல்லுங்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது…

Read More

பொலிஸ் மா அதிபர் ஓய்வு

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (07) அறிவித்தார்.…

Read More

கூட்டு எதிரணி கரைகிறது

'கூட்டு எதிரணியினர் வர வர கரைந்துச் செல்கின்றனர். அவர்களிலிருந்து மூவர் நேற்றைய தினம் (6), அரசாங்கத்தோடு இணைந்துகொண்டனர். எதிர்வரும் நாட்களில், மேலும் சிலரும் இணைந்துகொள்வர்.…

Read More

சவூதியில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி!

சவூதியில் வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு முக்கியமான செய்தி யாரும் தாங்கள் பெயரில் (finger print) வைத்து வாங்கிய இணைய அட்டை (internet…

Read More

பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு

பொதுமக்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் நேற்று (6) அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ம் திகதி முதல்…

Read More

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

(நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77)…

Read More

சீனாவை சென்றடைந்தார் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் நேற்று சீனாவிற்கு புறப்பட்டுச்…

Read More

ஏலியன் மீன்வகை கண்டு பிடிப்பு

மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுறா…

Read More

போதையற்ற குடும்பம் உருவாக வேண்டும் – ஜனாதிபதி

போதைபொருள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக பொலிஸார் தினமும் தனியாக பல மணித்தியாலங்களை ஒதுக்கி நேரடிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால…

Read More