Breaking
Mon. Dec 23rd, 2024

ரணில் சீனாவுக்கு விஜயம்

உத்­தி­யோ­க­பூர்வ விஜ யம் ஒன்றை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் புதன்கிழமை சீனா­விற்கு செல்­ல­வுள்ளார். இதன் போது துறை­முக நகர் திட்­டத்தின் முன்­னெ­டுப்­புகள் உள்­ளிட்ட…

Read More

குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜரானார் ஜீ.எல். பீரிஸ்

முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜராகியுள்ளார்.

Read More

கொட்டகலையில் பாரிய விபத்து

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயங்களுக்குள்ளான 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு…

Read More

பொது எதிரணியினர் ஐ.நா. முன் ஆர்ப்பாட்டம்

பொது எதிரணியினர்  ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா சபை முன்  இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் பொது எதிரணியினர்  குறித்த…

Read More

சிங்கப்பூர் தரத்தில் இலங்கையில் வைத்தியசாலைகள்

இலங்கை மக்களின் நலன்கருதி சிங்கப்பூரிலுள்ள மவுன்ட் எலிசெபத் வைத்தியசாலை மற்றும் அதற்குச் சமமான தரத்திலுள்ள மூன்று வைத்தியசாலைகளை இலங்கையில் அமைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை…

Read More

கூகுள் லூன் பலூன் சிகிரியாவில்

இணையத்­தள சேவையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான கூகுள் நிறுவனம் முன்னெடுக்கும் கூகுள் லூன்வேலைத் திட்டத்தின் மற்றுமொரு பலூன் இலங்கை வான்பரப்புக்கு அனுப்புவதற்கான வேலைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…

Read More

நீரோடையில் முதலை மடக்கிப்பிடிப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 06 ஆம் குறிச்சி டீன் வீதியிலுள்ள நீரோடை ஒன்றில் இருந்து சுமார் 3அடி சிறிய முதலை…

Read More

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு.!

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு…

Read More

மலையகத்தில் பரிசோதனை

உலக டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரேயா நகரத்தில் இன்று காலை லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில்…

Read More

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பதவியில் சலசலப்பு..

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரராக இருந்த கலகம அத்ததஸ்ஸி தேரர்அண்மையில் காலமானதையடுத்து, அஸ்கிரிய மகாநாயக்கதேரர் பதவியைப் பெறுவதற்கு இரண்டு மகாநாயக்கர்கள் களத்தில் குதித்துள்ளனர். மகியங்கனை…

Read More

7 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 7 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை,…

Read More

சு.க.வின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.…

Read More