Breaking
Sun. Dec 22nd, 2024

தலைகீழாக நின்று ஆர்பாட்டம்

உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில்…

Read More

குமார் குணரட்ணத்திற்கு ஒரு வருட சிறைத் தண்டனை

குடிவரவு சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குமார் குணரட்ணத்திற்கு கேகாலை நீதிமன்றம்  ஒரு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய மீனவர்களின் கைது தொடரும்

இலங்கை மீனவர்கள் பிரச்சணைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரையில் இந்திய மீனவர்களின் கைது தொடரும் என தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்…

Read More

சுதந்திர கட்சி இழந்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை மீளப்பெற முயற்சி

கடந்த தேர்தல் காலங்களில் இடம்பெற்ற செயற்பாடுகளினால் சுதந்திர கட்சிக்கு இருந்த 20 வீதமான சிறுபான்மை மக்களின் ஆதரவையும் இழக்க நேரிட்டது.ஆனால் தற்போது வடக்கு தமிழ்…

Read More

ஜீ.எல். பீரிசை விசாரிக்க வேண்டும்;கயந்த கருணாதிலக்க

வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்தவை என தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல். பீரிசை விசாரிக்க வேண்டும் என அரசாங்கம் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கையை…

Read More

மஹிந்த ஆதரவு அணியின் ஜெனிவா பயணம்

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ளும் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. தலை­மை­யி­லான மஹிந்த ஆத­ரவு அணி­யி­ன­ருக்கு இது­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­க்கட்சி அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே தற்­போது…

Read More