Breaking
Sun. Dec 22nd, 2024

மகிந்தவுடன் இணைந்தது சந்திரிக்காவின் கணவரது கட்சி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவரான பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரதுங்க ஆரம்பித்த இலங்கை மக்கள் கட்சி, கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க…

Read More

மீள்குடியேற்ற செயலணியை நிராகரிக்கும் யோக்கியதை விக்கிக்குக் கிடையாது

-சுஐப் எம்.காசிம்  - வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக…

Read More

முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் வாக்மூலம் பதிவு

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரசுடன் இணைந்து செயற்படும் தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்காக இரண்டாம் தவணைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி மீண்டும் ஆகஸ்ட் மாதம்…

Read More

இணையம் ஊடாக பிரிட்டன் விசா

இலங்­கை­யி­லுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­ய­மா­னது , புதிய இணை­யத்­தள விண்­ணப்பப் படி­வத்தைப் பயன்­ப­டுத்தி பிரித்­தா­னி­யா­வுக்­கான விசாக்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்கள் மிகவும் இல­கு­வாக விண்­ணப்­பிக்க முடியும் என அறி­வித்­தள்­ளது.…

Read More

வாக்­காளர் பெயர்ப் பட்­­டி­யலை 7ஆம் திகதிக்குள் கையளிக்கவும்

பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வாக்­காளர் பெயர் பட்­­டி­யலை எதிர்­வரும் 7 ஆம் திக­திக்கு முன்னர் கிரா­ம­சே­வ­க­ரிடம் கைய­ளிக்­கு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரிவித் தார்.…

Read More

கே.கே. பியசேன கைது!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேன இன்று  (29)காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் அவர்…

Read More

“உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில், முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்

"உலகில் அதிகம் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தப்பட்ட கொள்கை ஒன்று உண்டெனில் அது அனேகமாக இஸ்லாம் மார்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனையாளர்களில் பலர்…

Read More

கொழும்பில் நவீன சாதி முறைமை நிலவுகிறது – அமைச்சர் சம்பிக்க

கொழும்பில் நவீன சாதி முறைமை காணப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த காலங்களில் சாதி முறைமை காணப்பட்ட போதிலும் பின்னர் அது…

Read More

பாதயாத்திரையின் இரண்டாம் நாள் ஆரம்பமானது!

மகிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்று காலை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியது. இதேவேளை, குறித்த பாதயாத்திரை இன்றைய…

Read More

இலங்கையுடனான உறவு நிலைத்திருக்கும்: மோடி

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில்…

Read More

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது இன்று ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை இந்த டெங்கு…

Read More