Breaking
Tue. Dec 24th, 2024

பம்பலப்பிட்டி வர்த்தகரை விடுவிக்க 2 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது

பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமானை கடத்திச் சென்றவர்கள் அவரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். நிலையில்…

Read More

பேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு மாண­வக்­ குழுக்­க­ளி­டையே ஏற்­பட்ட மோதலில் காய­ம­டைந்த ஐவர் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைபெற்று வரு­கின்றனர். நேற்று முன்தினம் (22) இரவு…

Read More

தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை: பாகிஸ்தான் மறுப்பு

மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்புள்ள சந்தேக நபர் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்,…

Read More

இத்தாலியில் சற்றுமுன் பாரிய பூமியதிர்ச்சி

இத்தாலியில் சற்றுமுன் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பூமியதிர்ச்சி ரோமினும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 6.1 ரிச்டர் அளவில்…

Read More

குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வேண்டும்!

-லியோ நிரோஷ தர்ஷன் - புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டவர்களின் பொறுப்புகூறல் விடயம் தொடர்பில்  காணாமல்…

Read More

அவசரப்பட வேண்டாம் : அரசாங்கம்

-ஆர்.யசி - பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே காணாமால் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் பதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கப்படுவது என்ற குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.  இது…

Read More

137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட…

Read More

1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் மோசடி – இராதாகிருஸ்ணன்

நுவரெலியா மாவட்டத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மோசடியான முறையில் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளனர் என கல்வி ராஜாங்க…

Read More

கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!

கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் வர்த்தகர்…

Read More

சாதாரண தரப் பரீட்சையில் ஆக்ககூடிய புள்ளிகளைப் பெற்ற 12 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது

2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜீ.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற 12 மாணவர்கள் இன்று ஜனாதிபதியிடம் இருந்து பரிசில்களையும்…

Read More

தலைவிரித்தாடும் இனவாதம்

இலங்கை  பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு இன மக்களும் வெவ்வேறு நோக்கங்களோடு மைத்திரியை ஆதரித்திருந்தார்கள்.இதில் பேரின மக்கள் நாட்டின்…

Read More