Breaking
Tue. Jan 7th, 2025

காஷ்மீர் சுதந்திரம் வெகு தொலைவில் இல்லை – பாகிஸ்தான்

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் - பாகிஸ்தான் இன்று தனது 70-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தினவிழாவை கொண்டாடிய…

Read More

இணைந்து செயற்படத் தயார்!- சந்திரிக்கா

கடந்த அரசாங்கத்தினால் பாழடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்தமையில் எந்த தவறும் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

Read More

கொழும்பில் வேட்டை ஆரம்பம்

கொழும்பு நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்…

Read More

நாசாவில் கடமையாற்ற, பலஸ்தீன சகோதரி தேர்வு

பாலஸ்தீன் ரமல்லாவில் நடந்த தேசிய அளவிலான PS தேர்வில் பாலஸ்தீன் ரமல்லாவை சேர்ந்த சகோதரி இஸ்ரா இஸ்மாயில் ஹாசன் வெற்றி பெற்றதை அடுத்து நாசாவில்…

Read More

மக்கள் காங்கிரஸுக்கும் மருதூர் அன்சாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட மருதூர் அன்சாருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாதெனவும், அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

போலி நிறைகள் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு தொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் மீட்பு

போலியாக நிறையிடப்பட்ட நிலையில் விற்பனைக்குத் தயாராக இருந்த ஒருதொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் பேதுருதுடுவ பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது, கைப்பற்றப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார…

Read More

கைத்தொழில் பேட்டைக்கு சீனா முன்மாதிரி

இலங்கையில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு தேவையான பல பாரிய முன்மாதிரிகளை சீனாவின் சொங்சி மாநகரிலுள்ள பானன் சுக்ஆன் கைத்தொழில் பேட்டையில் பெற்றுக் கொள்ள…

Read More

இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

ஒப்பந்த காலத்துக்கு மேல் சட்ட விரோதமாக பணிபுரிந்த 71 இலங்கை  பணிப்பெண்களை குவைத்திலிருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…

Read More

பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின நிகழ்வில் சையத் சகில் ஹிசைன்

தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுடனான அரசியல் பொருளாதார காலாசார நகர்வுகளே எமது பிராந்திய எதிர்கால நகர்வுகளை தீர்மானிக்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சையத்…

Read More

அதிரடிகளை ஆரம்பிக்கவுள்ள மைத்திரி – மஹிந்தவுடனும் பேச்சு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதோடு கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேட அறிவிப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மாண­வ­ருக்­கான பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கு தடை

எதிர்­வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் ஐந்தாம் தரப் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற் றும் மாண­வர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக…

Read More