Breaking
Sat. Dec 21st, 2024

6 ஆம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக பாணியில் பகிடிவதை

-ரெ.கிறிஷ்­ணகாந் - மாவ­னல்ல கங்­துன பிர­தேச பாட­சாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கற்றுவ ரும் மாண­வர்கள் சிலர், தமது வகுப்புக்கு புதி­தாக வந்த மாண­வியை…

Read More

11 எம்.பி. களுக்கு எதிரான மனு நிராகரிப்பு

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை  நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.…

Read More

தீப்பெட்டி விலை அதிகரிப்பு!

தீப்பெட்டி ஒன்றின் விலை ஒரு ரூபாவினால் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை…

Read More

பசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர்  பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ இன்று (01)…

Read More

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய இன்று முதல் பஸ் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வரிகளின்…

Read More

உயிர் பிரியும்வரை போரா­டுவோம்

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கொள்கை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு தாரை­வார்க்­கப்­பட்­டுள்­ளது. உண்­மை­யான சுதந்­திரக் கட்சியின் கொள்­கை­யுடன் பண்­டா­ர­நா­யக்­கவின் சமா­திக்கு முன்னால் செல்­வதை கௌர­வ­மாக நினைக்­கின்றேன்…

Read More

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் இன்று முதல் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில்…

Read More

கொழும்பை நோக்கி படையெடுக்கும் பாதயாத்திரை!

கடந்த 28ஆம் திகதி கண்டியிலிருந்து கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையானது இன்று இறுதி நாளுக்கு வந்துள்ளது. நேற்று மாலை கிரிபத் கொடையை வந்தடைந்த இவர்கள்…

Read More