Breaking
Sat. Sep 21st, 2024

மாதம்பை விவ­காரம்: அமைச்­சர் றிஷாத் ஜனா­தி­ப­தி­யி­னதும் பிர­த­ம­ரி­னதும் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல நட­வ­டிக்­கை

மாதம்பை முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு விவ­காரம் தொடர்பில் பரி­சோ­தனை செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அறிக்­கை­யொன்­றினைத் தனது அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கு­மாறு பாரிய நகர அபி­வி­ருத்தி…

Read More

அமைச்சர் றிஷாத் ‘ஆசிரியர் தின’ வாழ்த்துச்செய்தி

ஆசிரியர் தொழில் புனிதமானது சமுதாயத்தில் நற்பிரஜைகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! இவ்வாறான உயரிய சேவைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இன்றைய தினத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.…

Read More

புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு  வாழ்த்து

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.…

Read More

சித்தியடைந்த மாணவர்களுக்கு றிப்கான் பதியுதீன் வாழ்த்து

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் சிறந்த முறையியல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்…

Read More

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதான அபிவிருத்தி

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவருமான  அப்துல்லா மஃறூப்பின்  பன்முகப்படுத்தப்பட்ட 500,000.00 ரூபாய் நிதியின் மூலம் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்துக்கான…

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு  வாழ்த்துகள்-பிரதியமைச்சர் அமீர் அலி

வெளியான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத்…

Read More

வட்டக்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வட்டக்கண்டல் ரெக்பானா பிரதேசத்தில் புதிய…

Read More

மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தொண்டு நிறுவனம், விடத்தல்தீவு, கோதாவரிகட்டில் நிர்மாணித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்ட “மக்தூம்…

Read More

புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத்

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெருபேறுகளைப் பெற்று சித்தியடைந்த, அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் எனது நல்வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,  பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவ,…

Read More

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விண்ணப்பம் கோரல்!

05.10.2016 எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு தழுவிய ரீதியில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அரசியலில் ஆர்வமும் சமூக…

Read More

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில்…………….

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில் உலக சிறுவர் தினத்திற்காக -  சிறார்களுக்கு ஒரு அங்கமாக கழிவு பொருட்களின் மூலம் திறமான ஆக்கங்களை உருவாக்குவதற்கு ஜயவர்தனபுர…

Read More