Breaking
Mon. Dec 23rd, 2024

மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)

மன்னார் சிலாவத்துறை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சில் அமைச்சர் றிஷாத் மற்றும் மீன்பிடி சங்கங்களுடனான சந்திப்பின்போது.

Read More

கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா கல்லூரியின் 132வது வருட பூர்த்தி விழா

கொழும்பு ஹமீட் அல் ஹீசையினியா கல்லூரியின் 132வது வருட கல்லூரி தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் அண்மையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதமர்…

Read More

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு முடிவு காண கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் விரைவு

மன்னார் சிலாவத்துறையில் ஏற்பட்டுள்ள மீனவர்களின் பிரச்சினையை இழுத்தடிக்காமல் அதற்கு உரிய தீர்வை கண்டு சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடற்றொழில் மற்றும்…

Read More

கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி 

அண்மையில் இடம்பெற்ற OBA Colombo Annual Get together & Cricket Tournament நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்…

Read More

தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகக் குழுவுடன் அமைச்சர் றிஷாத் கலந்துரையாடல்

தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராக எதிர்வரும் 19ம் திகதி ஆர்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அப்பள்ளிவாயளுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தம்புள்ளை…

Read More

அ.இ.ம.கா. வின் வளர்ச்சியை இறைவன் உதவியால் யாராலும் தடுக்க முடியாது – சிராஸ் மீராசாஹிப்

அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதிவேக வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத வங்குரோத்து அரசியல்வாதிகளின் சதியே எனக்கும் சகோதேரர் ஜெமீலுக்கும் இடையில் பிரச்சினை…

Read More

ஜரோப்பிய சந்தைகளில் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமது அமைச்சு செயற்படுகின்றது

சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களின் போட்டித்திறன் கொண்ட உற்பத்தி முறைமையினை வலுப்படுத்தி அவற்றை தேசிய மற்றும் ஜரோப்பிய சந்தைகளில் சிறந்த சந்தை…

Read More

இலங்கையின் செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது!

துருக்கி இலங்கையின்முக்கிய பங்காளர். இலங்கைக்கும்துருக்கிக்குமிடயிலான பலமான உறவு நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருக்கி அன்கராவில் நடைபெற்ற துருக்கி- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டிணைப்பு கூட்டத்தின் இரண்டாவதுஅமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இலங்கை சார்பாக  அமைச்சர் ரிஷாட் தலைமையிலான விசேட குழுவும்   துருக்கி சார்பாக கல்வி அமைச்சர் இஸ்மெட் இல்மாஸ் தலைமையிலான விசேட குழுவும் இவ் அமர்வில் கலந்தக்கொண்டனர். அமைச்சர் ரிஷாட் இவ்அமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தெரிவித்தாவது: துருக்கியும் இலங்கையும்; உத்தியோகபூர்வமாக…

Read More

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கை

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக துறைகளில் முன்னேற்றம் காணும் செயற்பாடுகளை முன்னெடுக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை – துருக்கி பொருளாதார மற்றும்…

Read More

இலங்கை – துருக்கி இணைந்த பொருளாதார மற்றும் தொழிற் நுட்ப ஆணைக்குழுவின் கூட்டம்

இலங்கை - துருக்கி இணைந்த பொருளாதார மற்றும் தொழிற் நுட்ப ஆணைக்குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை -11- துருக்கி அங்காராவில் இடம் பெற்ற,போது கைத்தொழில்,வணிகத் துறை…

Read More

முஸ்லிம்கள் தொடர்பில் ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பதில்

இலங்கை முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனை குறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்…

Read More

அணுசரணையாளர்கள், வர்த்தகர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு

8வது யாழ் வர்த்தக சந்தை எதிர்வரும் ஜனவரி 2017 யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறுவதனை முன்னிட்டு அணுசரணையாளர்கள், வர்த்தகர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது.

Read More