Breaking
Tue. Nov 19th, 2024

பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாந்துவிடக்கூடாது!

புதிய அர­சி­ய­ல­மைப்­பினால் இலங்­கையில் பௌத்த தர்­மத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முத­லி­டமோ ஒற்­றை­யாட்­சிக்கோ எது­வி­த­மான பாதிப்பும் ஏற்­ப­டாது. இலங்கை வர­லாற்­றில சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்ள முத­லா­வது புதிய…

Read More

முஸ்லிம்களை புறக்கணித்தால் நெருக்கடி ஏற்படும்: சம்பிக்க

அனைத்து தரப்­பி­னதும் ஒத்­து­ழைப்பின் பிர­கா­ரமே அர­சி­ய­லமைப்பு திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்­களை புறக்­க­ணிக்கும் வகையில் இனியும் செயற்­பட முடி­யாது என அமைச்சர்…

Read More

மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது!- நீதி அமைச்சர்

wrவின் கோரிக்கைக்கு அமைய மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். யார் யாராவது கோருவதற்காகவோ அல்லது…

Read More

வித்தியாவின் படுகொலை: இன்று விசாரணை!

பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதிதாக…

Read More

தாக்கப்பட்ட நவமணி பத்திரிகை அலுவலகம்!

களுபோவில, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள நவமணி அலுவலகம் நேற்று முன்தினம்  (09) இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

Read More

அரசியல் வேண்டாம், பௌத்த பிக்குவாக இருந்தால் போதும்! ஞானசார தேரர்

எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கை எதிலும்  ஈடுபடப் போவதில்லை என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுபல…

Read More

ஹிருணிகா ஓர் அப்பாவி! சுமணா பிரேமச்சந்திர

தனது மகள் ஹிருணிகா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி என்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தெமட்டகொடை வாலிபர் ஒருவர்…

Read More

நீல மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். இதன் இலங்கை ரூபாய் பெறுமதி…

Read More

கடவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் கொலை

கடவத்தை கோனஹென பிரதேசத்தில் இன்று (10) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

குரங்குக்கு புகைப்படத்துக்கான பதிப்புரிமை கிடையாது – அமெரிக்க நீதிமன்றம்

குரங்­குக்கு புகைப்­ப­டத்­துக்­கான பதிப்­பு­ரிமை வழங்க முடி­யாது என அமெ­ரிகக் நீதி­ப­தி­யொ­ருவர் தீர்ப்­ப­ளித்­துள்ளார். குரங்கு ஒன்­றினால் பிடிக்­கப்­பட்ட செல்பீ புகைப்­படங்­க­ளுக்­கான பதிப்­பு­ரிமை அக்­கு­ரங்­குக்கே உரி­யது எனவும்…

Read More

நாளொன்றுக்கு ஏழு பேர் வீதி விபத்­துக்­களால் உயி­ரி­ழப்பு

நாட்டில் தற்­போது அதி­க­ரித்து வரும் வீதி­ வி­பத்­துக்கள் கார­ண­மாக நாௌான்றுக்கு ஏழு பேர் உயி­ரி­ழப்­ப­தாக பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரிவின் தலை­மை­யகம் வெளியிட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.…

Read More

இலங்கை வர முற்பட்ட அகதி கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை வர முற்பட்ட நபர் ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்…

Read More