Breaking
Sun. Jan 5th, 2025

முஸ்லிம் மாணிக்க வியாபாரி மடகஸ்காரில் கொலை

இலங்கை – காலி பிரதேசத்தில் வசித்து வந்தவரும் தெல்தோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மாணிக்க வியாபாரியான நயிம் ஹாஜியார் (வயது-56) மடகஸ்காரில் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

Read More

பொலிஸ் கெப் புகையிரதத்தில் மோதி விபத்து

அம்பலங்கொட - கெபு ஹெல பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பற்ற புகையிரத கடவையை, கடக்க முற்பட்ட பொலிஸ் கெப் ரக வாகனம், புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக…

Read More

விமானப்படை வீரர்களுக்கு முகப்புத்தக பாவனைக்கு தடை?

விமா­னப்­படை தள­பதி சுகத் புளத் சிங்­க­ளவின் உத்­த­ர­வுக்கு அமைய விமா­னப்­படை நிர்­வாக இயக்­குனர் இதற்­கான அறி­வு­றுத்­தலை விமா­னப்­படை வீரர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளார். அதன்­படி சுமார் 4000…

Read More

உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில் அகழ்ந்தெடுப்பு!

உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த…

Read More

இன்றும் நாளையும் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மாலை நான்கு மணியிலிருந்து ஆறு…

Read More

சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது

இந்­தி­யா­வுடன் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது, அதற்குப் பதி­லாக வர்த்தக தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை  கைச்சாத்திடப்படவுள்­ள­தாக அர­சாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்­பாக சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன்…

Read More

எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் மட்டுமே.. நிலக லங்கார தேரர்

- ஏ.எஸ்.எம்.இர்ஷாத் -   யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்றப்பட்ட பின்னரும்  எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மட்டுமே. எங்களின்…

Read More

நபிகள் நாயகத்தின் கொள்கைகள் மட்டுமே இந்த உலக அமைதிக்கு ஒரேயொரு தீர்வு

நோபல் பரிசு பெற்றவரும் , திபெத்திய ஆன்மீக் தலைவருமான தலாய்லாமா அவர்கள்.கூறும் போது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வழிகாட்டக் கூடிய இறைவனால் கொடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷம்…

Read More

கொலன்னாவை நகர சபை தலைவர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொலன்னாவை நகர சபை தலைவர் பத்ம உதய சாந்தவை கொழும்பு மேலதிக நீதவான் பிணையில் விடுதலை செய்துள்ளார். மீதொட்டமுல்ல…

Read More

கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி எதுவும் தெரியாது: மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மேலும் 9 கட்சிகள் இணையவுள்ளதாக பல்வேறு வதந்திகள் வெளிவருகின்றமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற…

Read More

பல்கலைக்கழகங்களுக்கு மேலும் 2500 மாணவர்களை இணைக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில்  இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல்  2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2,000…

Read More

புதிய கட்­சியை உரு­வாக்­கு­வதில் மும்­முரம் காட்டும் மஹிந்த அணி

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் தனித்து கள­மி­றங்கும் நோக்கில் மஹிந்த அணி­யா­னது புதிய அர­சியல் கட்­சியை உரு­வாக்கும் பணி­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டு­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இது…

Read More