Breaking
Sun. Dec 22nd, 2024

புறக்கோட்டை சந்தையில் திடீர் சுற்றிவளைப்பில் 42150 கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டது

-அமைச்சின் ஊடகப் பிரிவு கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் புறக்கோட்டை சந்தையில் மேற்கொண்ட திடீர்ச்…

Read More

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன் : அமைச்சர் றிஷாட்

-அமைச்சின் ஊடகப்பிரிவு - வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட்…

Read More

“வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தீர்க்கப்படும்” அமீரலியிடம் பிரதமர் உறுதி

-எஸ்.முர்சித் - மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற் கொண்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வெகுவிரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக பிரதியமைச்சர் அமீர் அலியிடம்…

Read More

காப்பெட் பாதையாக மாற்றமடையும் குவைத் வைத்திசாலை வீதி: அ.இ.ம.கா.வின் அபிவிருத்திப் பணி

குவைத் வைத்திசாலை வீதி (Kuwait Hospital Road) காப்பெட் பாதையாக புனர்நிர்மானம்  செய்யும் பணிகள் நேற்று (2017-02-27)  நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற…

Read More

வடக்கு முஸ்லிம்களுக்காக பரிந்து பேசும் புத்தி ஜீவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம் காசிம் - வில்பத்தை முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கசசலுக்கு மத்தியிலேயே இதன் உண்மை நிலையையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக்…

Read More

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு காரியாலயம் திறந்து வைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு காரியாலயம் இன்று 27.02.2017 ஆம் திகதி புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. இக் கட்டிடத் திறப்பு விழா அமைச்சின்…

Read More

வக்பு சொத்துகள் அனைத்தையும் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்குக

அமைச்சர் ஹலீமிடம் கோரிக்கை வக்பு சொத்­துகள் சட்­டத்­திற்கு முர­ணாக கையா­ளப்­பட்­டு ­வ­ரு­வதைத் தடை­செய்­வ­தற்­காக சொத்­துகளை வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­வ­தற்­கான சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை…

Read More

அரபா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி; பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்

-ஊடகப்பிரிவு வவுனியா புளிதறித்த புளியங்குளம், அரபா-மகா-வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக…

Read More

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்குத்தாக்கல்

-சுஐப் எம். காசிம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைத் திருத்தச்சட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம், மலையக…

Read More

இனவாதததுக்கு எதிராக செயற்படும் துணிவினை நாம் கொண்டுள்ளோம் – மஹிந்த அமரவீர

-Irshad Rahumadullah இந்த நாட்டில் இனவாத சக்திகளை தோற்கடிகத்து சகலரும் விரும்பும் சமாதான சூழலை ஏற்படுத்தும் கூட்டு முண்ணனியுடன் பயணிக்கும் அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதே…

Read More

மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல – அமைச்சர் றிஷாத்

-ஊடகப்பிரிவு மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து…

Read More

பிரதமர் ரணில் – பிரதியமைச்சா் அமீா் அலி அவசர சந்திப்பு

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் தீர்வு வேன்டி பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவா்களை பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி நேற்று  அவசர  சந்திப்பு…

Read More