Breaking
Fri. Nov 22nd, 2024

பாவனையாளர் அதிகார சபையின் பாய்ச்சல் தொடர்கின்றது.

அமைச்சின் ஊடகப் பிரிவு நாட்டின் வர்த்தக நிலையங்களை நுகர்வோர் அதிகார சபை நேற்றும் 22 நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளில் முறைகேடான விற்பனைகளில் ஈடுபட்ட  106…

Read More

பொறியியலாளர்களின் நீண்டகாலக் கனவு நிறைவேறுகிறது. பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பெருமிதம்!!!

சுஐப் எம் காசிம் வைத்தியர்கள் நீண்டகாலமாக தமக்கென ஒரு சங்கத்தை வைத்திருப்பது போன்று பொறியியலாளர்களுக்கென கவுன்ஸில் ஒன்று அமைக்கப்படுவது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விடயமென்று…

Read More

வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமென வலியுறுத்துவோர் முஸ்லிம்களின் விடயத்தில் கரிசனை காட்டாதிருப்பதேன்? பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் கேள்வி

-சுஐப் எம் காசிம் வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அந்த அமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையும் சகோதர…

Read More

கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம் செய்த இஸ்ஹாக் ரஹுமான் MP

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் கொழும்பு துறைமுக நகரத்திற்கு அண்மையில் விஜயம்…

Read More

அ.இ.ம.கா.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் நிதியுதவி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் பள்ளிவாசல்கள், பௌத்த ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்து…

Read More

“மட்டக்களப்பு மக்கள் போதைப் பாவனைக்கு 3600 மில்லியன் செலவழித்துள்ளனர்” அமீர் அலி

-எஸ்.எம்.எம்.முர்ஷித் - மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் போதைப் பாவனைக்கு மூவாயிரத்து அறுநூறு மில்லியன் ரூபாய் தொகையினை மக்கள் செலவழித்துள்ளனர் என கிராமிய பொருளாதார…

Read More

“புத்தளம் கேட்போர் கூடத்திற்கான பணிகளை நிறைவு செய்து தாருங்கள்” பிரதமரிடம் நவவி MP

புத்தளம் பிஸ்ருள் ஹாபி நகர மண்டபத்திற்க்கு (Town Hall) அருகில் கட்டப்பட்டுவரும் கேட்போர் கூடத்திற்கான (Auditorium) நிர்மாண பணிகள் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர்…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை : இனவாதக் குழுக்களால் பாதுகாப்புக்கு குந்தகம்

-நன்றி விடிவெள்ளி கண்டி மாவட்­டத்தில் பௌத்த இன­வாதக் குழுக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது பாது­காப்­புக்கு குந்­த­க­மாக இருக்­கி­றது. எனவே இது­பற்றி கூடிய கவ­ன­மெ­டுத்து…

Read More

தலை மன்னார் மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு ரிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் மகிந்த அமரவீர களத்துக்கு விஜயம்.

சுஐப் எம் காசிம் தலைமன்னார் கடலில் மீனவர்கள் காலா காலமாக பாவித்து வந்த சுருக்கு வலை மீன் பிடித் தொழிலில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை நிவர்த்தி…

Read More

சேவை செய்யும் அரசியல்வாதிகளை மக்களே இனங்கண்டு கொள்வர் மன்னார் காக்கையன் குளத்தில் அமைச்சர் ரிஷாட்!!!

சுஐப் எம் காசிம் யுத்த காலத்திலும் யுத்த முடிவின் பின்னரும் மக்களுடன் இணைந்து பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்த அரசியல்வாதிகள்…

Read More

கோப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் ஒஸ்மானியா மாணவர்கள் போராட்டம்

-என்.எம். அப்துல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே! யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் உணர்வுபூர்வமான போராட்டம் ஒன்று (2017.02.20) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள்…

Read More

தம்புள்ளை பள்ளிவாசல் சட்டரீதியானது – வக்பு சபை தலைவர்

-நன்றி விடிவெள்ளி  தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­ரீ­தி­யா­ன­தாகும். பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் இட­மாற்றிக் கொள்ளத் தேவை­யான காணியைப் பெற்றுக்   கொள்­வது எமது உரி­மை­யாகும். வக்பு…

Read More