Breaking
Tue. Dec 24th, 2024

அமைச்சர் றிஷாதின் முயற்சியினால் அம்பாறையில் மொத்த விற்பனை நிலையம் ..

நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில்…

Read More

முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

-A.R.A.Raheem - வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார்…

Read More

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதிக்கும் – அமைச்சர் றிஷாத்

திய அர­சி­ய­ல­மைப்­புக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள சில விட­யங்கள், புதிய தேர்தல் முறை மற்றும் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­டு­கின்­றமை முஸ்லிம் சமூ­கத்தை வெகு­வாகப் பாதிக்­கு­மெ­னவும் இது…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் தலைமையில் நுகர்வோர் அதிகாரசபை வீறுநடைபோடுகிறது. – தலைவர் ஹசித திலகரட்ன

-அமைச்சின் ஊடகப்பிரிவு - நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையானது மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்கும் நிறுவனமாக திகழ்வதாக நுகர்வோர் அதிகாரசபையின்…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தம்

8 முஸ்லிம் மாணவிகள் ஆணைக்குழுவில் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு பதிவு நுவ­ரெ­லியா புனித சேவியர் கல்­லூ­ரி­யி­லி­ருந்து 2016 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த)…

Read More

அம்பாறை காணிப் பிரச்சினைகளில் ஆர்.ஆர்.ரி. தலையீடு

-ஐ.ஏ.ஸிறாஜ் - அம்­பாறை மாவட்­டத்தில் காணி­களை இழந்­த­வர்­களின் சிவில் சமூக அமைப்­பான காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணி­யா­னது பேரி­ன­வாத செயற்­பா­டு­க­ளினால் திட்­ட­மிட்டு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள…

Read More

கல்வியே எமது சமுகத்திற்கு முக்கியமானதாகும் – அமைச்சர் றிஷாத்

-A.S.M. Javid - தற்போது சில ஊடகங்கள் முஸ்லிம்களை மலினப்படுத்தியும் கேவலப்படுத்தியும் செய்திகள் வெளியிடுவது ஆபத்தான நிலைமையாகும் என வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் றிஷாத்…

Read More

யூசுப் கச்சி மரைக்கார் கலாநிதிப் பட்டம் பெற்றார்

தாராபுரம், மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட யூசுப் கச்சி மரைக்கார் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புப் பிரிவினால் 19.12.2016 இலிருந்து மனித உரிமையில்…

Read More

வில்பத்து வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை – திலக் காரி­ய­வசம்

வில்­பத்­துவில் வன பிர­தே­சங்­களை முஸ்­லிம்கள் அழிக்­க­வில்லை. முஸ்­லிம்கள் தாங்கள் குடி­யி­ருந்த காணி­க­ளையே துப்­பு­ரவு செய்து குடி­யே­றி­யுள்­ளனர். பொது­ப­ல­சேனா அமைப்பும், சில சூழ­லி­ய­லா­ளர்­க­ளுமே வில்­பத்து தேசி­ய­வனம்…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் கையளிப்பு

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 21.01.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் திருமதி…

Read More

களுமுந்தன்வெளி பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

அண்மையில்களுமுந்தன்வெளி யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் தேவசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

Read More