Breaking
Sun. Dec 22nd, 2024

வில்பத்து வன எல்லையை விரிவுபடுத்தும் திட்டம் : ஜனாதிபதியின் முடிவு தவறானது

வில்­பத்து வனத்தை விரி­வு­ப­டுத்­து­மாறும், அதனை வன­ஜீ­விகள் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறும் ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை அர­சாங்கம் அப­க­ரிப்­ப­தற்­கா­க­வாகும். இது ஜனா­தி­ப­தியின்…

Read More

21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு

ஓட்டமாவடி ஸலாகியா பாலர் பாடசாலையின் 21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு கடந்த 27.12.2016 ஆம் திகதி நாகூர் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா…

Read More

நல்லாட்சி அரசாங்கத்தில் சுயதொழில் வாய்ப்புகள் அதிகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது -அமீர் அலி

நம்பிக்கை உடயவர்களாகவும்,யாருடைய உதவிகளையும் எதிர்பாராத மக்களாகவும் உங்களை எதிர்காலத்தில் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும்.சுயதொழில் செய்ய கூடிய மக்களாக உங்களை உருவாக்கி அதன்…

Read More

மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு மீண்டும் பேரிடி

-K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)- நல்லாட்சியில் முஸ்லிம்கட்கு தொடராக அடிவிழுவதை அவதானிக்க முடிகிறது. மகிந்த யுகத்தில் முஸ்லிம்கட்கு அநியாயம் நடைபெறுவதாகவும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் கூறியே…

Read More

மீலாதுன் நபி விழாவில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான்

அநுராதபுரம், ஆனைவிழுந்தான் அல் இஹ்லாஸ் நலன்புரிச் சங்கம் மற்றும் ஆனைவிழுந்தான் அ/ அன்நூர் மஹா வித்தியாலயம் இணைந்து நடாத்திய மீலாதுன் நபி விழாவில் பிரதம…

Read More

மதுபாவனையை ஒழிக்க அனைவரும் கை கோர்க்க வேண்டும் – பிரதிஅமைச்சர் அமீர் அலி

கடந்தகால தனிப்பட்ட பேதங்களை மறந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுப் பாவனையை குறைப்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது என…

Read More

நட்டத்தில் இயங்கிய பல நிறுவனங்களை இலாபகரமாக்கியுள்ளோம்

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான அனைத்து நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் தமது முயற்சிக்கு அதிகாரிகளினதும், ஊழியர்களினதும் முழுமையான பங்களிப்பை தாம் எதிர்பார்த்து நிற்பதாக…

Read More

ஜனாதிபதி தனது பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டும் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வேண்டுகோள்

வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பானது 26 வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேறியுள்ள முசலிப்…

Read More