Breaking
Mon. Dec 23rd, 2024

சாதனை மாணவி முஷாதிகாவை நேரில் சென்று மனமாற வாழ்த்துக்களைத் தெரிவித்தார் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!

இவ்வருடம் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞானப் பிரிவில்  மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று வைத்தியத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் திருகோணமலை…

Read More

குச்சவெளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்கள் மற்றும் சங்கங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு…

Read More

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மு.கா. மற்றும் அ.இ.ம.கா இணைத்து புத்தளமாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல்

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,கூட்டிணைவு சம்பந்தமான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த   (23) புத்தளம்…

Read More

ரிஷாத் பதியுதீன் CIDயினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு விடுவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எம்.பி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றுக்கு இன்று சி…

Read More

ஒட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க பாலர் 36வது பாடசாலை மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு 21.12.2019 தலைவர் ஜிப்ரி கரீம் தலைமையில் இடம்பெற்றது .

ஒட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க பாலர் 36வது பாடசாலை மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு 21.12.2019 தலைவர் ஜிப்ரி கரீம் தலைமையில் இடம்பெற்றது…

Read More

அரச அதிபர்களிடம் முன்னாள் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுகளை வழங்கி வைக்குமாறும் அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக…

Read More

மு.கா, த தே, கூ  ஆதரவுடன் மக்கள் காங்கிரசின் முசலிப்பிரதேசபை பட்ஜட்   நிறைவேற்றம்..

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழான முசலிப்பிரதேசபையின் அடுத்தாண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 11 உறுப்பினர்களின்  ஆதரவுடன் நிறைவேறியது. 16 உறுப்பினர்களை கொண்ட முசலிப்பிரதேசபையின்  வரவுசெலவுத்…

Read More

கட்டாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வரவேற்பு

கட்டாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வரவேற்பு. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில்,…

Read More

ஏறாவூர் மீரா முன்பள்ளி பரிசளிப்பு விழா தலைவர் றிப்னாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது .

ஏறாவூர் மீரா முன்பள்ளி பரிசளிப்பு விழா 13.12.2019  தலைவர் றிப்னாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது .இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர்…

Read More

கட்டாரில் அ.இ.ம.கா தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு வரவேற்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில்,  கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு-  இன்று…

Read More

டோஹா போரம் மாநாட்டில் ரிஷாத் பதியுதீன்

கட்டார் நாட்டில் இடம்பெறும் 19ஆவது “டோஹா போரம்” சர்வதேச மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் (எம்.பி)…

Read More

சஹ்­ரானை சந்­தைப்­ப­டுத்த முடி­யா­தென்­பதால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­கி­றார்கள்: ரிஷாத் பதி­யுதீன்

இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களை  பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் எடுத்­து­ரைத்தே  ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றார்கள் என அகில இலங்கை…

Read More