Breaking
Sun. Nov 24th, 2024

மூதூர் இளைஞர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பு

மூதூர் இளைஞர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பொன்று மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (30)…

Read More

ஓட்டமாவடி மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில்  ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம்  நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

Read More

அஞ்சியும் வாழ மாட்டோம் கெஞ்சியும் போக மாட்டோம் மூதூரில் அமைச்சர் றிஷாட்

விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும்  அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்…

Read More

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு வர்த்தக மற்றும் வணிக அமைச்சின் கீழான புடவை வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சேவைகள்…

Read More

தர்கா நகர் , இஸ்னாபுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக சேதமாகி இருந்த வடிகான், புனர்நிர்மாணம்

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர்  ரிஷாத் பதியுதீனின்  வழிகாட்டல் மற்றும்…

Read More

புதிய அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்!

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அண்மையில் நியமனம் பெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,   நாரஹேன்பிட்டியவிலுள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக இன்று (27) கடமைகளை…

Read More

பங்களாதேஷ் தேசிய தின நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.

பங்களாதேஷ் நாட்டின் 49வது சுதந்திர தேசிய தின நிகழ்வு கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று (26) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக…

Read More

அமைச்சர் ரிஷாத்துக்கு அமைச்சர் ஹக்கீம் உதவ முன்வர வேண்டும் ; பைஸர் முஸ்தபா.

வில்பத்து வன எல்லைக்குள் எந்தவொரு முஸ்லிம் குடும்பமும் குடியமர்த்தப்படவில்லை. சில தீயசக்திகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது…

Read More

வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அமைச்சர் ரிசாட் வலியுறுத்து!!!

வில்­பத்து வன பாது­காப்புப் பகு­தியில் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம் பெறு­வ­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. வில்­பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு 2017 இல்…

Read More

வில்பத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஏன் மீண்டும் மீண்டும் துரத்துகின்றீர்கள்? இராஜாங்க அமைச்சர் மஹ்ரூப் வலியுறுத்து !

வில்பத்து விவகாரத்தையும் அமைச்சர் ரிஷாட்டையும் தொடர்பு படுத்தி மீண்டும் மீண்டும் ஏன் குற்றம் சுமத்தி கொண்டு இருக்கின்றீர்கள் . அந்த பிரதேசத்திற்கு சென்று உண்மை…

Read More

வில்பத்துவுக்கு வெளியிலேயே முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் ஓய்வுபெற்ற புவியியற் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நெளபல் தெரிவிப்பு!!!

முஸ்லிம் குடி­யேற்­றங்கள் வில்­பத்து வன எல்­லைக்கு வெளி­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளன. அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என தெரி­வித்­துள்ள ஓய்­வு­பெற்ற புவி­யி­யற்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும், முன்னாள்…

Read More

அமைச்சர்களில் அதிஷ்டம் வாய்ந்த அமைச்சராக றிஷாட் பதியுதீன் திகழ்கிறார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும புகழாரம் !!!

அமைச்சரவைக்குள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒருவராக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருக்கின்றார் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை…

Read More