Breaking
Wed. Jan 15th, 2025

“சமூகப் பிரச்சினைகளை தீர்க்க வக்கில்லாது தேர்தல் காலத்தில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்” – சம்மாந்துறையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அதிகாரங்கள் இருந்த போது சமூகப் பிரச்சினைகளை பிரச்சினைகளாகவே வைத்திருந்துவிட்டு, தேர்தலில் மட்டும் அதே பிரச்சினைகளை தீர்த்துத் தருவதாகக் கூறி வாக்குக் கேட்பவர்களை நிராகரிக்க வேண்டுமென்று…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்  பதியுதீனை ஆளுந்தரப்பு நெருக்குதலுக்குள்ளாக்குவது வேதனையளிக்கிறது” – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, இந்தத் தேர்தல் காலத்தில் அடிக்கடி விசாரணைகளுக்கு  அழைப்பது மற்றும் கைது செய்ய முனைவது போன்ற…

Read More

தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தாலிப் அலி தெரிவு!

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எச்.தாலிப் அலி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண…

Read More

காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி, காத்தான்குடி, கர்பலா பிரதேசத்தில் அண்மையில்…

Read More

“மொட்டுக் கட்சியில் கோடாரிக் காம்புகள் களமிறக்கப்பட்டுள்ளார்கள்” – முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கி வாக்குகளுக்காக தேர்தல் காலங்களில் செயற்படுகிறார்கள். இதன் ஊடாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற முயற்சிக்கிறார்கள் என மக்கள் காங்கிரஸின்…

Read More

‘மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன’ – வஃபா பாறுக்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன. தேர்தல் ஆணையகத்தின் பரிந்துரையை குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு, முன்னாள்…

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான விசாரணையினை ஆகஸ்ட் 10 இன் பின்னர் மேற்கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்..!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணையினை பிற்போடுமாறும் அல்லது 10. 08. 2020 இன் பின்னர்…

Read More

தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு மாற்றமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளை ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு அழைப்பாணை..!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளைக் காலை (20) 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.…

Read More

“சமூக இருப்புக்கான பலமுள்ள அடித்தளம் எமது மக்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது”- எருக்கலம்பிட்டியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் தேர்தலாக இது இருப்பதால், பேரினவாத ஏஜெண்டுகளின் வலையில் விழுந்து, வாக்குகளை நாசமாக்கி விட வேண்டாமென மக்கள் காங்கிரஸ் தலைவரும்,…

Read More

“சரணாகதி அரசியலுக்கு அடிபணியோம்” – வஃபா பாறுக்!

கொழும்பில் வர்த்தக சங்கமொன்றுக்கு தலைவராகுவதும், சிறந்த வர்த்தகருக்கான ஜனாதிபதி விருதை பெறுவதும் அவ்வளவு இலேசான விடையங்களல்ல. அரச நிறுவனங்களுடன் இருக்கும் வர்த்தக ரீதியான தொடர்பு…

Read More

எமது மக்கள் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதற்கு பதிலாக. இன்று அவர்கள் எம்மை தாக்குகின்றனர்”- வேட்பாளர் அலி சப்ரி!

புத்தளம் மாவட்ட, சிறுபான்மை சமூகம் இழந்துள்ள பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக, தராசுச் சின்னத்தில் கூட்டணியாக நாங்கள் போட்டியிடுவதாக தெரிவித்த வேட்பாளர் அலி சப்ரி ரஹீம்,…

Read More

சில்லறை சலுகைகளுக்கு சிறுபான்மை சமூகம் சோரம் போகாது..!

நமது மண் மனம் திறக்கிறது...   எதிர்வரும் தேர்தல் எதிர்பார்ப்புக்களை வெல்வதற்காக எமக்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சலுகைகளுக்கு சோரம்…

Read More