‘குண்டுதாரி இன்ஷாபின் கொலொசஸ் நிறுவனத்துக்கு செம்பு வழங்குமாறு எழுத்துமூல வேண்டுகோள் விடுத்தவர்களையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும்’ – மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!
கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் (IDB) குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டின் கொலொஸஸ் தனியார் நிறுவனத்துக்கு செம்பு வழங்கியதாக, அந்த நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சராகவிருந்த ரிஷாட்…
Read More