Breaking
Sun. Dec 22nd, 2024

ஓட்டமாவடி ஸலாகியா பாலர் பாடசாலையின் 21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு கடந்த 27.12.2016 ஆம் திகதி நாகூர் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிக்கா மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் காதர் , மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ஹான் , பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

15780696_1321129007948788_8031394390304060193_n 15781801_1321128784615477_7190208972635789145_n 15873464_1321129047948784_7910412658405855462_n

By

Related Post