Breaking
Fri. Jan 10th, 2025

நீங்கள் படத்தில்பார்க்கும் சகோதரனின் பெயர் அகீன் துருக்கியை சார்ந்தவர் இந்த ஆண்டு ஹஜ் செய்வதர்கு முடிவு செய்துள்ளார்

அவர் வாழும் துருக்கியின் அன்கரா நகரில் இருந்து 3268 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மக்கமாநகரம் இந்த தொலை துரத்தை அவர் ஓடியே கடக்க முடிவு செய்திருக்கிறார்.

அதர்கான முயர்ச்சிகளிலும் பயிர்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து ஈடு பட்டுவருகிறார்

எதிர் வரும் நோன்பு பெருநாள் தினத்தில் இருந்து தனது ஹஜ் பயண ஓட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்
தினமும் 50 கிலோமீட்டர் துரம் ஓடி புனித மண்ணான மக்காவை அடைந்து ஹஜ் செய்ய போவதாக அவர் அறிவித்துள்ளார்

செல்வந்தர்களிடையே ஹஜ்பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவே தாம் இந்த முயர்ச்சியில் இறங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

இறைவன் அவருக்கு ஆரோக்கியத்தை வழங்கி அருள் செய்வானாக

Related Post