கைத்தொழில் வானிபத்துறை அமைச்சின் கீழ் செயற்படும் கஹட்டகஹ கிரபைட் லங்கா லிமிட்டட் நிறுவனத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய சுமார் 40 உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 18ம் திகதி அமைச்சில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் இந்நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.