Breaking
Tue. Dec 24th, 2024

சையது அலி பைஜி 

நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவனின் பெயர் சல்மான் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரை சார்ந்தவன்

வெறும் ஐந்து வயதை மட்டுமே நிறைவு செய்துள்ள அந்த சிறுவன் இறைவனின் வேதமான திருகுர்ஆனின் 30 பாகங்களை தனது மனதில் உறுதியாக பதிய வைத்து சாதனை படைத்துள்ளான்

ஜந்து வயதிலேயே திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ள அந்த சிறுவனை உர்ச்சாக படுத்தும் விதத்தில் ஜித்தவில் அவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

அவனது ஆசிரியர்கள் உட்பட பலர்களும் அவனை பாராட்டினர் நாமும் பாராட்டுவோம்.

Related Post