Breaking
Mon. Dec 23rd, 2024

5000 ரூபாய் போலி பணத்தாள் கொடுத்து சிக்கரட் பெற்ற சந்தேக நபர் சிசிடிவி காணொளி   மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

வரகாபொல வர்த்தக நிலையமொன்றில் கடந்த 7 ஆம் திகதி இவர் குறித்த போலி பணத்தாள் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அலவ்வ பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதான நபரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

By

Related Post