Breaking
Mon. Dec 23rd, 2024

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவினால் வகுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான விசேட விவாதம் ஒன்று பெப்ரவரி 10 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதி பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு முடிவடைந்தப் பின்னர், 10 ஆம் திகதி மேற்படி விடயம் பற்றி விவாதிப்பதற்கு விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

Related Post