Breaking
Mon. Dec 23rd, 2024

அவசர பேரழிவுநிலை ஏற்பட்டதைத் கவனத்தில் கொண்டு, ஆறு மாகாணங்களில் பேரிழிவு நிலைமை பிரகரடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கினைப் பாதுகாத்தல், சமுதாய வாழ்க்கைக்கு இன்றியமையாத வழங்கல்களையும், சேவைகளையும் பேணிவருதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ, வடமத்திய, மத்திய, ஊவா ஆகிய 6 மாகாணங்களிலேயே பேரழிவு நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

By

Related Post