நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.
கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும்
மாத் தளை ஆகிய பகுதிகளுக்கே, தேசிய கட் டட ஆய்வு நிலையத்தால் இந்த எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம் குறிப்பிட்டுள்ளது.