Breaking
Sat. Mar 15th, 2025

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 770 கிலோகிராம் கடலட்டைகளை, கல்பிட்டிய கடற்பரப்பில் வைத்து, கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 500,000 ரூபாய் பெறுமதியான இந்தக் கடலட்டைகள் புத்தளத்திலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கடலட்டைகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தத் தொகை கடலட்டையை கடத்தி லந்த கல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

By

Related Post