Breaking
Sun. Mar 16th, 2025
நீங்கள் பார்க்கும் புகைப்படம் நமது மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டு நம்மை உண்மையாக நெகிழவைக்கும் ஒரு அழகான புகைப்படம்.
ஆம், இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த சகோதிரியால் பேசவும் முடியாது. செவியுறவும் முடியாது
ஊமையாகவும் செவிதிறனை இழந்தவராகவும் உள்ள அந்த சகோதிரியின் அளபெரிய முயற்சியினால் 9 சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர்.
இதை குறிப்பிடும் போது தொகுப்பாளர் தன்னையும் அறியாமல் அழுது வீடுகிறார்
அனைத்து திறனையும் பெற்றிருக்கும் நாம் மனிதகுலத்தை நரகபடுகுழியில் இருந்து பாதுகாக்கும் உன்னத பணியில் அலட்சியம் காட்டி கொண்டிருக்கிறோம்
ஆனால் பேசவும் முடியாத செவியுறும் திறனும் இல்லாத இந்த சகோதிரி தனது முயர்ச்சியினால் ஒன்பது பேரை இஸ்லாத்தை நோக்கி அழைத்து வந்திருக்கிறார் நாம் வெட்க படவேண்டும் என்று கூறியாவாறு அழுது விடுகிறார்
இறைவன் நாடினால் பேசவே தெரியாத எந்த ஆற்றலும் இல்லாத சாதரண மனிதர்கள் வழியாக கூட இறைவனால் இஸ்லாத்தை மக்களை நோக்கி கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு உரிய அற்புத சான்றுகளில் ஒன்றாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

By

Related Post