Breaking
Mon. Dec 23rd, 2024

– ஜனாதிபதி ஊடகப்பிரிவு –

பொலிஸ் விசேட பிரிவும் நிதி அமைச்சின் சட்ட விரோத போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் இணைந்து கைப்பற்றிய கொக்கேன் போதைப்பொருள் 91 கிலோ கிராம் கொண்ட கொள்கலனை இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பார்வையிட்டார்.

By

Related Post