ஐ.எஸ். வாதிகளால் அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம் என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறியுள்ளார்.
அவர் ஆப்கானிஸ்தான் செல்லும் வழியில் விமானத்தில் பயணம் செய்யும் போது இவ்வாறு தெரிவித்தார்.