Breaking
Wed. Dec 25th, 2024

ரமழான்  மாதத்தின் இப்தார் ஏற்பாடுகள் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் 1058 மீட்டர் நீளத்திற்கு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று உணவருந்தினர்.

இளவரசர் மஷல் பின் மஜீத் பின் அப்துல் அஜீஸ் ஆதரவுடன் அபியா இண்டர்நேசனல் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியை பார்வையிட்ட கின்னஸ் நிபுணர்கள் இதனை உலகின் மிகபெரிய இப்தாராக‌ அறிவித்து கின்னசில் இடம் பெற செய்தனர். மேலும், அதற்கான சான்றிதழையும் வழங்கினர்.

Related Post