Breaking
Mon. Dec 23rd, 2024

நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ருக்கும் தேசியப் பட்­டி­ய லில் இட­ம­ளிக்­கப்­படாது என்று ஜனா­தி­ப­தியும், ஸ்ரீலங்கா சுதந் ­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா னித்­துள்­ள­தாக ஆங்­கில ஊடகம்
ஒன்று செய்தி வெளி­யிட்­டுள் ­ளது.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் பாரா­ளு­மன்றம் செல்ல விரும்­பினால், அவர்கள் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­ துள்ளார்.

நாட்­டுக்­காக சேவை­யாற்­றிய புல­மை­யா­ளர்­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரு­வ­தற்கே, தேசி­யப்­பட்­டியல் முறை கொண்டு வரப்­பட்­டது என்­ப­தையும் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், முன்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக அங்கம் வகிக்­காத புல­மை­யா­ளர்­களை தேசி­யப்­பட்­டி­யலில் உள்­ள­டக்­கு­வது குறித்த கலந்­து­ரை­யா­டல்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறித்த ஆங்­கில ஊடகம் தெரி­வித்­துள்­ளது.

Related Post