Breaking
Tue. Dec 24th, 2024
?????????????????????????????????????????????????????????

ஏறாவூர் தௌஹீத் ஜமாத்திதிட்குரிய -மீராகேணி – பிரதான வீதியில் அமைந்துள்ள ஆயிஷா பள்ளிவாசல் மீது நேற்றிரவு தாக்குதல் சம்பவம் ஒன்று மேட்கொள்ளப்பட்டுள்ளது.

ஏறாவூர் சதாம் ஹுசையின் பிரதேசத்தில் அமைந்துள்ள – அரபிக் கலாசாலை ஒன்றில் இருந்து வந்தவர்களே இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Post