Breaking
Wed. Dec 25th, 2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொத்துவில் SSP அப்துல் மஜீத் அ.இ.ம.கா இன் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளராக  வேட்பாளர் நியமனப்பத்திரத்தை சற்று முன்னர் கையளித்தார்.

வேட்பாளர் நியமனம் செய்வதற்கு முன்னர் இடம்பெற்ற துஆப்பிராரத்தனையில் கல்வியலாளர்கள் உலமாக்கள்  ,அகில இலங்க மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர், மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.

ac.jpg2_.jpg3_ am3 am1 am2

Related Post