நீங்கள் படத்தில் பார்க்கும் இருவரும் உடன் பிறந்த சகோதிரிகள் ஒருவரின் பெயர் மர்வா இன்னும் ஒருவரின் பெயர் ரவ்ளா துருக்கியை சார்ந்தவர்கள்
இதில் மர்வா என்பவர் 1999 ஆம் ஆண்டு இஸ்தான்புல் நகர துணை மேயராக தெரிவு செய்ய பட்டார் அவர் ஹிஜப் அணிந்து மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதர்கு அன்றைய துருக்கியின் அதிபராக இருந்த சுலைமான் என்ற அயோக்கியன் தடைவிதித்தான்
இதனை தொடர்ந்து மர்வா ஹிஜாபுக்காக போராட தொடங்கினார் இதனால் துருக்கியில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் உருவானது இறுதியில் இந்த பிரச்சனைக்காக மர்வாவின் துருக்கி குடி உரிமை பறிக்க பட்டது
நான் நாட்டின் குடியுரிமையை இழந்தாலும் ஹிஜாபை இழக்க தயாரில்லை என உறுதியுடன் இருந்த மர்வா துருக்கியை விட்டு வெளியே அமெரிக்காவில் குடியேறினார்
இறையருளால் மர்வா இன்று திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாபிழாகவும் ஹிஜாபை கவனமுடன் பேணும் இஸ்லாமிய பெண்ணாகவும் வாழ்ந்து வருகிறார்
ஹிஜாபுக்காக நாட்டை துறந்த மர்வா வின் சகோதிரி றவ்ளா தர்போது துருக்கி பாரளமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய பட்டு ஹிஜாபுடன் பாரளமன்றத்திர்குள் நுழைந்து தனது சகோதிரியின் கனவை நினைவாக்கியுள்ளார்
அந்த மார்க்க பற்று நிறைந்து இரண்டு சகோதிரிகளையும் தான் படத்தில் பார்க்கின்றீர்கள்